NEET Crash Course 2019 in Tamilnadu

#2018-ம் ஆண்டில்  NEET தேர்வின் தரவரிசைகளின் மிக உயர்ந்த வெற்றி விகிதத்தைப் பெற்றுத் தந்த “வென்பர் அகாடமி”- யின் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் இப்போது மிகவும் மேம்படுத்தப்பட்ட துல்லியத்துடன்.
 #“மார்ச்-20-2019” முதல் துவங்குகிறது. பயிற்சி வகுப்புகளின் மொத்த     காலம்-45 நாட்கள் மிகச்  சிறந்த ஆசிரியர்கள் மூலம் பாடங்களின் கருத்துக்கள் மற்றும் சமன்பாடுகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட கையேடுகள் மற்றும் பயிற்சி வினாக்கள் அடங்கிய புத்தகங்கள் கொண்டு வகுப்புகள் கற்பிக்கப்பட உள்ளன.
#வென்பர் அகாடமியின் “VENPER MOBILE APP” மூலமாகவும் ஆசிரியர்களின் நேரடி வழிநடத்துதல் மூலமாகவும் வினாக்களுக்கு எளிதில் தீர்வு காணும் வழிமுறைகள் கற்றுத்தரப்படும் .
#இந்த குறுகிய கால பயிற்சியின் போது குறைந்த பட்சம் 3000 வினாக்களுக்கு மாணவ மாணவிகளே சுயமாக தீர்வுகள் பெற பயிற்சி அளிக்கப்படும்.
# பயிற்சியின் போது மாணாக்கர்களுக்கு 4 குறுகிய தேர்வுகள் மற்றும் 5 முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள “வென்பர் அகாடெமியின்” 20 பயிற்சி மையங்களில் பயிலும் 5000 மாணவர்களின் மதிப்பெண்களுடன் ஒப்பீடு செய்து மாணவர்களுக்கு உடனுக்குடன் அவர்கள் செய்த தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு வெற்றிக்கான வழிமுறைகள் கற்பிக்கப்படும்.
#தமிழக மாணவர்களுக்கென மிகச்சிறந்த ஆசிரியர்களால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் அவர்களின் திறனை அதிகரிக்க செய்கிறது.
 # “VENPER MOBILE APP” மூலமாக NEET பாடத்திட்டத்தின் மொத்தமுள்ள 98 பாடங்களுக்குமான பதிவு செய்யப்பட்ட காணொளி வகுப்புகள் மற்றும் கூடுதலாக வினாத்தாள்களின் தீர்வுகளுக்கான காணொளிகளையும் மாணவர்கள் எந்நேரத்திலும் காணமுடியும். அதில் உள்ள 20000  வினாக்களையும் மாதிரி தேர்வாக வீட்டிலிருந்தே பயிற்சி பெற்றுக்கொள்ளாலாம்.
# “VENPER MOBILE APP” மூலமாக உங்கள் மதிப்பெண் மற்றும் தமிழ்நாடு அளவில் தரநிலையை எளிதில் அறிந்து கொள்ளமுடியும்.
#2018-ம் ஆண்டு NEET தேர்வின் அறிவியல் பாடப்பகுதியில் கேட்கப்பட்ட 90%க்கும் அதிகமான கேள்விகள் எங்கள் “வென்பர் அகாடமி” வழங்கிய பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் அதற்கான சான்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK-இல்  இணைக்கப்பட்டுள்ளன.
#உங்களுக்கு மருத்துவர் ஆகும் மனதிருந்தால் நாங்கள் வழிகாட்டுகிறோம்!!!
#கடந்த ஆண்டு 2018-NEET தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் வெற்றி அனுபவத்தை நீங்கள் காண பின்வரும் LINK – ஐ காணவும்.

Enroll NEET 2019 Crash: http://www.venperacademy.com/neet-2019-crash/index.html

For more info call 9841518333, 1800 212 5088 or visit our website www.venperacademy.com

Leave a Reply