வேலூர் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் “வெண்பர் அகாடமி”

மருத்துவத்துக்கான   நீட் பயிற்சி வேலூர் வெண்பர்  அகாடமி தன்னுடைய கிளையை துவங்கி உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் மொத்தம் 15 கிளைகள் உள்ளது. வெண்பர் அகாடமியின் தனிச்சிறப்புகள் வருமாறு,

மற்ற அகாடமி போல் இல்லாமல் வெண்பரில் சிறந்த ஆசிரியர்கள் அனைவரும் முழுநேர பணியாளர்கள். மேலும் நீட் பயிற்சியில் சிறந்த அனுபவம் மிக்கவர்கள். இவர்கள் தங்கள் பாடத்திட்டத்தை நன்கு ஆராய்ந்து எந்தெந்த பாடத்தில் எந்தெந்த தலைப்புகளில் அதிக கேள்விகள் வரும் என்று தெரிந்து அதற்கு தனித்துவம் அளிக்கும் வகையில் பயிற்சி அளிக்கின்றனர்.

மேலும் இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு டைம் மேனெஜ்மெண்ட் வருவதற்காக App.. இலவசமாக தருகின்றனர். இதில் தினமும் 15 கேள்விகளை 15 நிமிடத்தில் பதில் அளிக்க வேண்டும் விடைகளும் அவர்களுக்கு உடனுக்குடன் கிடைக்கும். எனவே, மாணவர்கள் 180 நிமிடத்தில் 180 வினாக்களுக்கு பதிலளிக்க முடியும். மேலும் “வெண்பர் அகாடமியில்” அனைத்து வகுப்பறைகளிலும் குளிர்சாதன மற்றும் புரஜக்டர் & கேமரா லக்சரிங் உள்ளது. இவ்வாறு சிறந்த கட்டமைப்பு உள்ள ஒரு வகுப்பறையில் 25 மாணவ மாணவிகள்
 மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

எனவே, ஒரு ஆசிரியர் அனைத்து மாணவர்களின் மீதும் கவனம் செலுத்த முடியும். வெண்பர் அகாடமியில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக தங்கள் பாடப்புத்தகம் மட்டுமன்று, சிறந்து விளங்கும் புத்தகங்கள் மற்றும் 30 வருட வினா வங்கியை தங்களுடைய நூலகத்தில் அமைத்துள்ளனர்.

மேலும் ரேங்கிங் வழிகாட்டி என்ற புத்தகத்தையும் அளிக்கின்றனர். அனைத்தும் வெண்பர் நூலகத்தில் பெற்று பயன்பெறலாம். இத்தகைய வசதிகளைப் பெற்றதால் மாணவ, மாணவிகள் எளிதில் மருத்துவத்திற்கான நீட் தேர்வில் வெற்றியடைகிறார்கள்.

2017ம் கல்வி ஆண்டில் வெண்பர் அகாடமியில் படித்த 30 மாணவர்கள் கவர்மண்ட் மெடிக்கல் காலேஜ் ல் இடம் கிடைக்கப்பெற்றனர். மேலும் பல மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்து பயின்று வருகின்றனர். ஆகையால் 17ம் ஆண்டுக்கான சிறந்த நீட் கோச்சிங் சென்டர் என விருதினை ஹையர் எஜீகேசன் ரிவியூ என்கிற நாளிதழ் வென்பர் அகாடமிக்கு வழங்கியுள்ளது.  என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் வென்பர் அகாடமியில் சேர்ந்து பயன் பெறவும்.
தொடர்புக்கு : 7338848896/7338848893 or  http://www.venperacademy.com

Leave a Reply